இன்று நாம் பார்க்கவுள்ளது ALARM பற்றி.இது சிறிய மென்பொருள் என்றாலும் பயனுள்ளது.குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை ஒன்றை செய்ய வேண்டும்என்று நினைத்துக்கொண்டு கணணி முன் அமர்ந்துவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.கணனியில் மூழ்கியதும் அந்த வேலையையே மறந்து விடுவோம் சில வேளை.
இதற்கு தீர்வாக உள்ளது ALARM .
EDIT என்பதிலே சென்று எண்களின் நிறம்,அளவு,பி.ப.மு.ப.,போன்றவற்றை மாற்றிகொள்ளலாம்.
QUICK என்பதிலே எத்தனை நிமிடத்திலே அலாரம் அடிக்க வேண்டும் என்பதை தயார் செய்யலாம்.
எத்தனை மணிக்கு ALARM அடிக்க வேண்டும் என்பதை தயார் செய்துவிட்டு SET ALARM என்பதை அழுத்த வேண்டும்.PREF என்பதை அழுத்தினால் வரும் விண்டோ இல் உள்ளவற்றில் விரும்பிய சவுண்ட் ஐ தெரிவு செய்யலாம்.ஒலியை கூட்டி குறைக்கலாம்.
இவ்வாறு பல்வேறு வசதிகளையும் மேலும் பல வசதிகளையும் கொண்ட ALARM மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.பயன்களை பெறுங்கள்.
(படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மேல் கிளிக் பண்ணவும்)
.
No comments:
Post a Comment