Monday, February 20, 2012

online இலே ஆங்கிலம் பயில ஆசையா?

online  இலே ஆங்கிலம் பயில ஆசையா? http://www.learnenglish.de/ 
எனும் முகவரி செல்லுங்கள்.
 இங்கே மிக இலகு வழியில் ஆங்கிலம் பயிலலாம்.

தளத்தின் முகப்பிலே பல்வேறு தலைப்பில் link குகள் தரப்பட்டுள்ளன.அவற்றை சொடுக்கி பாடங்களை படிக்கலாம்.
உதாரணமாக english grammar என்பதை சொடுக்கினால் பல உப பிரிவுகள் வரும்.
அவற்றை சொடுக்கி படிக்கலாம்.
எவ்வாறு பயன்படுத்துவது எனவும் விளக்கப்பட்டுள்ளது.

 
படங்கள் மூலமும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


இன்னும் ஏன் தாமதம் ? நீங்களும் சென்றுதான் பாருங்களேன்.

Sunday, February 12, 2012

மற்றுமொரு பயனுள்ள தளம்

 
நேற்று உங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி இன்று ஒரு தளம் பற்றி கூறுகின்றேன்.

இதுவும் நம்ம youtube தரும் தளம்தான்.அதாவது கல்விபற்றிய தளம்.


மேலே உள்ள முகவரி சென்றதும் பின்வரும் முகப்பு பக்கம் தோன்றும்.


அதிலே பல வீடியோக்கள் காணப்படும்.நமக்கு தேவையானதை கிளிக் செய்து பார்க்கலாம்.

மேலும் பல விடயங்களை தளம் சென்று பாருங்கள்.






Saturday, February 11, 2012

ஆசிரியர்களுக்கு உதவும் பயனுள்ள அலைவரிசை - USEFUL CHANNEL FOR TEACHERS

இன்று நாம் ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு பயனுள்ள தளம் ஒன்று பற்றி பார்ப்போம்.
 இந்த சேவையை வழங்குவது வேறுயாருமல்ல நம்ம YOUTUBE  தான்.


மேலே உள்ள லிங்க் இலே கிளிக் செய்து சென்று பாருங்கள்.

மேலே உள்ளதுபோன்ற முகப்பு தோன்றும்.அதிலே பல பிரிவுகளில் VIDEO பாடங்கள் உள்ளன.நமக்கு தேவையான பிரிவை தெரிவு செய்யலாம். 



ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
இன்னும் Y தாமதம்? சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.
நாளை இன்னுமொரு பயனுள்ள தளம் ஒன்று பற்றி பார்ப்போம்.

Friday, February 10, 2012

இன்பம் இங்கே தரும் தளம்

மிக சிறந்த பாடல்களை கேட்க விருப்பமா செல்லுங்கள் இன்பம் இங்கே.
ஏதோ விளம்பரம் போல இருக்கிறதா?
 இது விளம்பரம் அல்ல. இன்பம் இங்கே என்பது சினிமா பாடல் உட்பட பக்திப்பாடல் களையும் தரும் ஒருதளமாகும்


தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் பாடல்கள் உள்ளன..


மற்றைய தளங்களை போல் இல்லாமல் மிக விரைவாக இயங்கும் player காணப்படுகிறது.


online  இலே பாடல்கள் கேட்க நீங்கள் செல்லுவதானால் இன்பம் இங்கே செல்லலாம்.
இன்பம் 100  வீதம் உறுதி.

முகவரி :http://www.inbaminge.com


Wednesday, February 8, 2012

oxford dictionary - ஒக்ஸ்போர்ட் dictionary

மிகவும்  பிரபலமான dictionary  ஒக்ஸ்போர்ட் dictionary  என்பது  எல்லோருக்கும்  தெரியும்.அதை ஆன்லைன் இலே தரும் தளம் ஒன்று பற்றி பார்ப்போம்.

oxford dictionaries.com  என்ற முகவரி கொண்ட  இந்த  தளம் சென்றதும் பின்வரும் பக்கம் தோன்றும்.



அதிலே பின்வரும் box ஒன்று காணப்படும் 

 
அதிலே நமக்கு தேவையான சொல்லை type செய்து   go என்ற பொத்தானை அழுத்தியதும் பொருள் கிடைக்கும்.உச்சரிப்பு  முறையும் காட்டப்படும்

.
அதுமட்டுமன்றி word of the day என்ற பகுதியில் சொல் ஒன்று காட்டப்பட்டு   அதன் உச்சரிப்பு முறையும் உள்ளது.


இவ்வாறு பல அம்சங்கள் கொண்ட இந்த ஆன்லைன் dictionary  சென்று பயன் பெறுங்கள்.














Tuesday, February 7, 2012

ஆன்லைன் போட்டோ எடிட்டர் -இலகு வழி எடிட்டிங்

இன்று நாம் பார்க்க போவது ஆன்லைன் போட்டோ எடிட்டர் ஒன்று பற்றி.
ஏனைய எடிட்டர்களை விட சிறந்தது
இந்த முகவரி   http://fotoflexer.com/     சென்று upload என்பதிலே கிளிக் செய்து நமது போட்டோவை upload  பண்ண  வேண்டும்.






அதன்பின் தோன்றும் பக்கத்திலே நமக்கு வேண்டிய option களை பயன்படுத்தி மாற்றங்களை செய்து கொள்ளலாம்.




பல பயனுள்ள option  கள் உள்ளன.


அதனைக்கொண்டு பல மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.








Sunday, February 5, 2012

சிறந்த ஆடியோ book களை அள்ளி வழங்கும் தளம்

சிலருக்கு எத்தனை சிறந்த புத்தகங்கள் கண்முன் இருந்தாலும் அதை வாசிக்க நேரம் இருக்காது. அல்லது அலுப்பாக இருக்கும் அதற்கு காரணம் அந்த புத்தகங்கள் எழுத்து வடிவில் இருப்பதுதான் அதுவே ஆடியோ வடிவத்தில் இருந்தால்?....................(ஒரு படத்திலே வடிவேலிடம் கேட்பதுபோல் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) 
 சரி விடயம் என்னவென்றால்.....இந்த ஆடியோ வடிவிலே புத்தகங்களை தரும் தளம் ஒன்று பற்றியதுதான் இந்த பதிவு.


அதன் முகவரி இதோ http://www.booksshouldbefree.com/   இந்த தளம் சென்று நீங்கள் விரும்பும் தலைப்பிலே புத்தகங்களை தெரிவு செய்யலாம்.


நீங்களும் சென்றுதான் பாருங்களேன்.





புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!