Saturday, February 24, 2018

அழகிய ஆங்கில எழுத்துருக்கள்

இன்று விதம்விதமான ஆங்கில எழுத்துருக்களை தரும் இணையத்தளத்தை பற்றி பார்ப்போம்.

https://www.1001freefonts.com/index.php   எனும் முகவரியிலுள்ள இந்த தளத்தில் சென்று சுமார் 10000 வகையான எழுத்துருக்களை பதிவிறக்கலாம்.





நெடுங்கணக்கு முறையிலும் தேடலாம்.எழுத்து வகைகளின் முறையிலும் தேடலாம்.



       விரும்பிய எழுத்துருவை தெரிந்தபின்           DOWNLOAD பட்டனை அழுத்தி பதிவிறக்கலாம்.







மேலதிக விடயங்களை தளத்துக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!