Saturday, December 25, 2010

கம்ப்யூட்டர் மௌஸ் ஐ மேலும் இலகுவாக செயற்பட செய்ய வேண்டியவை

நீங்கள் பாவிக்கும் மௌஸ் ஐ மேலும் இலகுவாக அங்கும் இங்கும் நகர்த்துவதற்கு பின்வரும் வழி முறைகளை கையாளுங்கள் .
Make your Compute Mouse More Smooth

படத்திலே சிவப்பு வட்டத்தினால் காட்டப்படும் பகுதிகளில்தான் கம் அல்லது தூசி என்பன ஒட்டிக்கொண்டு மௌஸ் ஐ இலகுவாக நகரவிடாமல் செய்கின்றது .எனவே அந்த இடங்களை கடதாசி அல்லது திசு கொண்டு நன்றாக துடைத்துவிட வேண்டும். 
இவ்வாறு ஒரு வாரத்துக்கு ஒரு தடவை செய்துவந்தால் மௌஸ் நன்றாக இயங்கும். 

இனி சில style  கிபோர்ட்கள்  

   
  




Thursday, December 23, 2010

சிறந்த ப்ரௌசெர் எது?

இன்று browsing செய்வதற்கு எத்தனையோ ப்ரௌசெர்கள் உள்ளன.சிலருக்கு firefox பிடிக்கும்,சிலருக்கு chrome ,சிலர் ie மேல் வெறி கொண்டுள்ளனர். பலர் ஒபேரா என்கின்றனர்.
இவ்வாறு பலர் பல்வேறு விதமாக சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை கே-மேலான் என்னும் ப்ரௌசெர்தான் சிறந்தது.   ஏன் என்றால் அது மிகவும் இலேசானது .பக்கங்களை விரைவாக கொண்டு தருகிறது .நான் அதிகம் சொல்வதை விட நீங்களே அதனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் .வித்தியாசத்தை உணர்வீர்கள். தள முகவரி http://kmeleon.sourceforge.net/ இங்கு சென்று download என்பதில் க்ளிக் செய்து தரவிறக்கலாம்.

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!