Thursday, December 23, 2010

சிறந்த ப்ரௌசெர் எது?

இன்று browsing செய்வதற்கு எத்தனையோ ப்ரௌசெர்கள் உள்ளன.சிலருக்கு firefox பிடிக்கும்,சிலருக்கு chrome ,சிலர் ie மேல் வெறி கொண்டுள்ளனர். பலர் ஒபேரா என்கின்றனர்.
இவ்வாறு பலர் பல்வேறு விதமாக சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை கே-மேலான் என்னும் ப்ரௌசெர்தான் சிறந்தது.   ஏன் என்றால் அது மிகவும் இலேசானது .பக்கங்களை விரைவாக கொண்டு தருகிறது .நான் அதிகம் சொல்வதை விட நீங்களே அதனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் .வித்தியாசத்தை உணர்வீர்கள். தள முகவரி http://kmeleon.sourceforge.net/ இங்கு சென்று download என்பதில் க்ளிக் செய்து தரவிறக்கலாம்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!