Monday, March 31, 2014

word 2007 இல் சில செயற்பாடுகள் - some activities in word 2007

இன்று word இலே   insert tab இலே shapes இல்  உள்ள சில செயற்பாடுகள் பற்றி பார்ப்போம்.


நமது ஆவணத்திலே shapes ஏதாவது சேர்க்க வேண்டி இருந்தால் இந்த பகுதியை பயன்படுத்துவோம்.

shapes ஐ கிளிக் பண்ணியதும் தோன்றும் shapes களில் தேவையானதை தெரிந்து எடுக்கவும்.




பின்னர் shape style பகுதி ஊடாக விரும்பியதை தெரிவு செய்யவும்.




text உள்ளிடுவதாயின் text எனும்பகுதியூடாக  உள்ளிடலாம்.


shape fill ஊடாக விரும்பிய கலரை உள்ளிடலாம்.படங்களையும் உள்ளிடலாம்.அதாவது fill பண்ணலாம்.


அடுத்து shape outline என்பதனூடாக outline களை வழங்கலாம். விரும்பிய அளவுகளில் outline வழங்கலாம்.


shadow effect ஊடாக நிழல் வழங்கலாம்.


அதுபோல் 3d விளைவுகளையும் வழங்கலாம்.


position பகுதியூடாக நமது shape எங்கு அமையவேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.



இவ்வாறு பல பயன்கள் கொண்ட shapes tab ஊடாக ஆவணங்களை அழகாக்கலாம் .



பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.















Sunday, March 30, 2014

தலைகீழாய் நில்லாதே ....டைப் பண்ணு.....

இன்று ஒரு வித்தியாசமான பதிவு .

அதாவது facebook போன்ற வலைத்தளங்களில் தலைகீழாக சொற்களை அமைத்தால்எப்படி இருக்கும்?

அதற்காகவே இருக்கிறது ஒரு தளம்.




இங்கு  சென்று நீங்கள் டைப் பண்ணவேண்டிய சொல்லை டைப் பண்ணி அதை கட் பண்ணி விரும்பிய தளத்தில் பேஸ்ட்பண்ண வேண்டியதுதான்.

உதாரணமாக நான் இந்த சொல்லை டைப் பண்ணி உள்ளேன் .

¿n ɹ ʍoɥ oןןǝɥ     என்ன வாசிக்க முடிகிறதா?

முயற்சி செய்து பாருங்கள்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Friday, March 28, 2014

ஆன்லைன் இமேஜ் எடிட்டர் ----online image editor

நீண்ட நாட்களின் பின் சந்திக்கிறேன் .

இன்று நாம் பார்க்கப்போவது ஒரு ஆன்லைன் இமேஜ் எடிட்டர் பற்றி.

எத்தனையோ இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் இருக்கும்போது இது எதற்கு ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

இங்கு  சென்று பாருங்கள்.

அதன் பின் முடிவு செய்யுங்கள்.

தளம் சென்றவுடன் பின்வருவது போன்று முகப்பு தெரியும்.


அதிலே இதிலே என்னவெல்லாம் பண்ணமுடியும் என்று விளக்கியிருக்கிறார்கள்.

இனி choose file என்பதை கிளிக் பண்ணி நாம் எடிட் பண்ணவேண்டிய படத்தை தெரிய வேண்டும்.


பின் tool களைக்கொண்டு விரும்பியவாறு மாற்றங்களை செய்யலாம்.கீழே வரும் படங்களைப் பாருங்கள்.இது மூலை மடிக்கப்பட்ட போடர் கொண்ட படம்.


                                      இது tool பார் எல்லா வசதிகளும் உள்ளன.


படத்தை rotate பண்ணலாம்.


மழை பொழிவதுபோல் பண்ணலாம்.



மற்றுமொரு tool bar 


இவ்வாறு பல வசதிகளும் கொண்ட ஆன்லைன இமேஜ் எடிட்டர் பக்கம் சென்றுதான் பாருங்களேன் .



பயன்படுத்துங்கள். பயன்பெறுங்கள்.







புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!