Sunday, November 21, 2010

தகவல்களை பெற

 உங்களது துறை தொடர்பாக, பிடித்த பிரபலம் தொடர்பாகவோ விளையாட்டு தொடர்பாகவோ புதிய தகவல்கள் இன்டர்நெட்டில் இடம்பெற்றால் உடனே ஈமெயில் மூலம்  தகவல் அனுப்பும் வசதியை கூகிள் செய்கிறது .இதற்காக நீங்கள் www.google.com/alerts என்ற முகவரிக்கு செல்லவும்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!