Thursday, September 24, 2015

இன்று notepad வினோதம் ஒன்றை பார்ப்போம்.

இன்று notepad வினோதம் ஒன்றை பார்ப்போம்.


முதலில் notepad ஐ open பண்ணவும்.


பின் கீழே உள்ள code ஐ  copy--->paste பண்ணவும்.


Dim Message, Speak

          Message=InputBox("Enter text","Speak")
          Set Speak=CreateObject("sapi.spvoice")
          Speak.Speak Message




File MenuSave As All Types என்றவாறு


சென்று Speak.vbs எனும் பெயரில் desktop இல் 

save பண்ணவும்.



பின் save  செய்த file ஐ open பண்ணி தோன்றும் விண்டோவில் விரும்பிய சொல்லை டைப் பண்ணி ok  பண்ணவும்.







அது பேசுவதை கேட்பீர்கள்.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, September 13, 2015

wallpaper ஒன்று உருவாக்குதல்...creating a wallpaper





இவ்வாறானதொரு wallpaper ஐ உருவாக்க நீங்கள் விரும்பினால் மேலும் செல்லுங்கள்.



ps இல் 1366x768 என்ற அளவில் புது file ஓபன் பண்ணுங்கள்.படத்தைப்பாருங்கள்.







பின் அதை மென்பச்சை நிறத்தால் paint bucket tool கொண்டு நிரப்புங்கள்.




புது லேயர் உருவாக்கி கொள்ளுங்கள்.

text font ஆக stencil std ஐ 72 அளவில் வையுங்கள்.

உங்கள் text ஐ டைப் பண்ணுங்கள்.நிறமாக வெள்ளைக்கலரை வையுங்கள்.








text லேயர் ஐ வலதுகிளிக் செய்து blending option தெரிவு செய்யுங்கள்.



drop shadow வை பின்வருமாறு வையுங்கள்.







இது satin 









இறுதியாக warp text ஐ தெரிவு செய்து style flag ஆகவும் bend 60 ஆகவும் horizontal ஐயும் தெரிவு செய்யுங்கள்.








அவ்வளவுதான்.



Saturday, September 12, 2015

நம்பக்கம் வந்தவரை கண்டுபிடிப்பது எப்படி?

நம் முகநூல் பக்கத்தை யார் யாரெல்லாம் பார்த்துள்ளார்கள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று இன்று பார்ப்போம்.








மிக மிக இலகு.உங்கள் பக்கம் செல்லவும். வலதுகிளிக் பண்ணவும்.தோன்றும் மெனுவில் view page source என்பதை கிளிக்கவும்.





\






பின் ctrl+f ஹிட் பண்ணவும்.search box இல் {"list" என்று டைப்பவும்.




இனி 1000020365 என்றவாறு இருக்கும் எண்களை copy பண்ணி உங்கள் பக்கத்தின் address bar இல் paste பண்ணவும்.அதில் -2 , -3 என்றவாறு உள்ளவை அவர் எத்தனை தடவை வந்துள்ளார் என்பதை குறிக்கும்.









அவ்வளவுதான். யார் என்று தெரிந்துவிடும்.



புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!