இன்று notepad வினோதம் ஒன்றை பார்ப்போம்.
முதலில் notepad ஐ open பண்ணவும்.
பின் கீழே உள்ள code ஐ copy--->paste பண்ணவும்.
Dim Message, Speak
Message=InputBox("Enter text","Speak")
Set Speak=CreateObject("sapi.spvoice")
Speak.Speak Message
File Menu, Save As All Types என்றவாறு
சென்று Speak.vbs எனும் பெயரில் desktop இல்
save பண்ணவும்.
பின் save செய்த file ஐ open பண்ணி தோன்றும் விண்டோவில் விரும்பிய சொல்லை டைப் பண்ணி ok பண்ணவும்.
அது பேசுவதை கேட்பீர்கள்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment