Sunday, October 25, 2015

w7 இல் tablet pc input panel இன் பயன்பாடு என்ன?

இன்று நாம் w7 இல் உள்ள tablet pc input panel இன் பயன்பாடுகளை பற்றி பார்ப்போம்.

இதை task bar இல் கொண்டுவர desktop இல் வலது கிளிக் செய்துவரும் personalize ஐ கிளிக்கி task bar and start menu dialog box ஐ பெற்று toolbar tab இல் உள்ள tablet PC input panel ஐ டிக் செய்க.apply----->OK செய்க.






இனி அதிலுள்ள writing pad மூலம் mouse pointer இனால் நாம் எழுதும் எழுத்துக்கள்/சொற்கள் அழகாக பொன்ட் ஆக மாறும்.அதை word போன்றவற்றில் insert பண்ணலாம்.







அதுபோல் சொல்லை சரி செய்யும் வசதி,அழிக்கும் வசதி,பிரிக்கும்,இணைக்கும் வசதிகள் உள்ளன.
அதுபோல் விசைப்பலகையும் உண்டு.அதன் மூலம் type செய்து apply பண்ணலாம்.








இவ்வாறு இன்னும் பல வசதிகள் கொண்ட இந்த tablet pc input panel ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!