Sunday, March 10, 2013

சிறுவர்களுக்கான சிறந்த கணித மென்பொருள் -REKENTTEST

இன்று நாம் பார்க்கப்போவது ஒரு மென்பொருள் பற்றி.

இது சிறார்களின் கணித அறிவை வளர்க்க உதவும் சிறந்த மென்பொருள்.

முதலில் http://www.rekentest.tk/  சென்று நிறுவவும் .

ஓபன் பண்ணியதும் தோன்றும் விண்டோவில் START SESSION என்பதை கிளிக்கவும்.



பின் தோன்றும் விண்டோவில் விரும்பிய TASK ஐ தெரிந்து READY பொத்தானை அழுத்தவும் .



அதன்பின் தொடர்ந்து அறிவுறுத்தல்களை பின்பற்றி விளையாடலாம்.






இறுதியாக குறித்த பகுதியின் முடிவுகள் விலாவாரியாக தரப்படும்.

PRINT எடுக்கவும் முடியும்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள். 

Saturday, March 2, 2013

உங்களுக்காக சில கைத்தொலைபேசி அழைப்பு மணிகள் SOME RINGTONES FOR YOUR MOBILE PHONE

இன்று நான் உங்களது கைத்தொலைபேசிகளுக்கான சில அழைப்பு மணி ஓசைகளை (RINGTONE )தரலாம் என்று நினைக்கின்றேன்.


இவை யாவும் என்னால் தயாரிக்கப்பட்டவை .


இந்த லிங்க் சென்று டவுன்லோட் பண்ணுங்கள்.

 http://www.mediafire.com/?684bbyekr3cm4yy,ge11h07gai8r127,jw178q1d6zew8cs,2meapk2evia16v8,dt3q56tg57eb75n,7o3976tojj37o9e,xxm6ovp3c3vrj1x,kforc1w6vjp4lh7,iun5h9e8692jre1,n5jr9uf85eckkpd,oaph0ikhfx5dkkp,ozparcahcy6gcv4,s5zjyt038373ngy




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Friday, March 1, 2013

போட்டோசோப்பிலே அழகிய பெயரை உருவாக்குதல்






மேலே உள்ளதுபோல் உங்கள் பெயரையும் உருவாக்கலாம்.அதற்கு நீங்கள் செய்யவேண்டியது photoshop வைத்திருப்பது மட்டுமே.

முதலில் file ---->new சென்று படத்திலுள்ளபடி பைல் ஒன்றை ஆக்குங்கள் .




பின்னர் gradient ----->linergradient சென்று வர்ணத்தை தெரியுங்கள்

விரும்பிய தடிப்பான பொண்ட் ஐ தெரியுங்கள்.உங்கள் பெயரை டைப் பண்ணுங்கள்.

 பின்னர் warp text சென்று எழுத்துக்களை விரும்பிய வடிவத்தில் மாற்றுங்கள் .





இனி ஓகே பண்ணி layer ----->type ----->create workpath சென்று கிளிக் பண்ணவும் .





பின்னர் direct selection tool ஐ பாவித்து எழுத்துக்களை விரும்பியவாறு டிசைன் ஆக இழுத்து விடுங்கள் .





இவை முடிந்ததும் புது லேயர் உருவாக்கி path ஐ விரும்பிய கலரால் நிரப்பவும் .

படத்தை நன்கு பார்க்கவும் வட்டமிட்டுள்ளதை கிளிக் பண்ணி நிரப்பவும்.


இனி எழுத்துள்ள லேயர் ஐ இரட்டை கிளிக் பண்ணி drop shadow கொடுக்கவும்.

bevel and emboss கொடுக்கவும்.chisel hard ஐ தெரியவும்.

பின் gradient overlay சென்று விரும்பியவாறு வர்ணத்தை தெரிந்து ஒழுங்கு படுத்துங்கள்.




இறுதியாக stroke சென்று படத்திலுள்ளபடி செய்யுங்கள்.




அவ்வளவுதான்.

பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள் .

  


புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!