மேலே உள்ளதுபோல் உங்கள் பெயரையும் உருவாக்கலாம்.அதற்கு நீங்கள் செய்யவேண்டியது photoshop வைத்திருப்பது மட்டுமே.
முதலில் file ---->new சென்று படத்திலுள்ளபடி பைல் ஒன்றை ஆக்குங்கள் .
பின்னர் gradient ----->linergradient சென்று வர்ணத்தை தெரியுங்கள்
விரும்பிய தடிப்பான பொண்ட் ஐ தெரியுங்கள்.உங்கள் பெயரை டைப் பண்ணுங்கள்.
பின்னர் warp text சென்று எழுத்துக்களை விரும்பிய வடிவத்தில் மாற்றுங்கள் .
இனி ஓகே பண்ணி layer ----->type ----->create workpath சென்று கிளிக் பண்ணவும் .
பின்னர் direct selection tool ஐ பாவித்து எழுத்துக்களை விரும்பியவாறு டிசைன் ஆக இழுத்து விடுங்கள் .
இவை முடிந்ததும் புது லேயர் உருவாக்கி path ஐ விரும்பிய கலரால் நிரப்பவும் .
படத்தை நன்கு பார்க்கவும் வட்டமிட்டுள்ளதை கிளிக் பண்ணி நிரப்பவும்.
இனி எழுத்துள்ள லேயர் ஐ இரட்டை கிளிக் பண்ணி drop shadow கொடுக்கவும்.
bevel and emboss கொடுக்கவும்.chisel hard ஐ தெரியவும்.
பின் gradient overlay சென்று விரும்பியவாறு வர்ணத்தை தெரிந்து ஒழுங்கு படுத்துங்கள்.
இறுதியாக stroke சென்று படத்திலுள்ளபடி செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள் .
No comments:
Post a Comment