Monday, February 25, 2013

word இலே சிறு மாற்றம்

இன்று நாம் word இன் தோற்றத்திலே ஒரு சிறு மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி பார்ப்போம்.

வழமையாக word 2007 இன் தோற்றம் பின்வருமாறு காணப்படும்.

(மஞ்சள் நிற பின்னணி நான் ஏற்கனவே கொண்டுவந்தது இதை முந்தய பதிவிலே காணலாம்.)

இனி செய்யவேண்டியது word இலே பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள் 

word option ஐ கிளிக் பண்ணியதும் பின்வரும் சாளரம் தோன்றும் .

அதிலே color scheme என்பதிலே உங்களுக்கு விரும்பிய நிறத்தை தெரிவு செய்துகொள்ளலாம் .

(படத்தை பெரிதாக்க படத்தின்மேல் கிளிக்கவும் )

பின்வரும் நிறங்களிலே தோற்றத்தை கொண்டுவரலாம்.










பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள். 




No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!