Wednesday, October 6, 2010

A DRIVE ONLINE BACKUP

நமது கணணி எப்போது காலை வாரும் என்பது எவருக்கும் தெரியாது. அவ்வாறு அது நேரம் காலம் தெரியாத வேளையில் காலை வாரிவிட்டால்.....நாம் சேமித்து வைத்த அனைத்து தகவல்களும் அழிந்துவிடும். ஆகவே அந்த தகவல்களை BACKUP எடுத்து வைக்க உதவும் இலவச இணையதளம்தான் WWW.ADRIVE.COM .இங்கு சென்று இலவச கணக்கை உருவாக்கியதும் நம் கணனியிலுள்ள பைல்களை UPLOAD பண்ண முடியும். 50GB வரை இலவச இடம் தருகிறார்கள். சென்றுதான் பாருங்களேன்.             

Monday, October 4, 2010

தேவையில்லாத போல்டர்களை அழிக்கும் vanity remover


இந்த  மென்பொருள்  மிகவும்  சிறியது . ஆனால் பயனோ மிகப் பெரியது .இதனை கணனியில் நிறுவதேவயில்லை. டவுன்லோட் பண்ணியதுமே பயன்படுத்தலாம். இது நமது கணனியிலுள்ள டிரைவ் களை ஸ்கேன் பண்ணி தேவையில்லாத போல்டேர்களை அழிக்கும். இதனைப்பெற இங்கு செல்க. http://vanityremover.codeplex.com/  

Sunday, October 3, 2010


எனது பழைய BLOG வேலை செய்யவில்லை .அதனால் இந்த புதிய BLOG . 








சிறந்த you tube டவுன்லோடேர்

  you  tube வீடியோவை டவுன்லோட் பண்ண  சிறந்த you tube  டவுன்லோடேர் ஒன்று உள்ளது. அது மிகவும் சிறப்பாக you  tube வீடியோவை டவுன்லோட் பண்ணுகிறது. அதன் பெயர் you tubedownloaderhd என்பதாகும். இதனை மிகவும் இலகுவாக கையாளலாம். நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கு பிடித்த வீடியோ வின் url முகவரியை copy பண்ணி you tubedownloaderhd யில் பேஸ்ட் பண்ணினாலே போதும் .பயன்படுத்தி பாருங்கள்.

youtube வீடியோவை வேகமாக தரவிறக்கும் avant browser

avant browser பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது மிகவும் வேகமாக செயற்படுகிறது.அதுமட்டுமன்றி youtube வீடியோவை வேகமாக எவ்வித தடையுமின்றி ஓடவிடுகிறது .அத்தோடு மிக வேகமாகவும் தளங்களை இறக்குகிறது .இதனை தரவிறக்க AVANT BROWSER க்கு செல்லுங்கள். http://www.avantbrowser.com/download.html

word 2007 ல் உருவாக்கிய பைல்களை மற்றயவர்கள் பார்க்காமல் கடவுச்சொல் இட்டு மறைப்பது எப்படி?


படி 1   முதலில் ms word 2007  ஐ திறக்கவும் .
படி 2   ms word 2007  பொத்தானை கிளிக் பண்ணவும் .
 படி 3  விரியும் மெனுவில் prepare ல் மவுஸ் அம்புக்குறியை கொண்டு செல்லவும்.பின்னர் அதிலே encrypt document என்பதை கிளிக் பண்ணவும் 
படி 4  அடுத்துவரும் பொக்ஸில் உங்களது passwerd ஐ type பண்ணவும் .ஓகே கொடுத்ததும் மீண்டும் அதே பொக்ஸ் வரும் .அதிலும் அதே password ஐ கொடுக்கவும் .
படி 5  இப்போது save பண்ணி ஆவணத்தை மூடி விடவும். 
படி 6  மீண்டும் ஆவணத்தை திறக்கும்போது password ஐ கேட்கும் .அதிலே உங்களது password ஐ கொடுத்து  திறக்கவும் .
இவ்வாறு செய்வதனால் நமது முக்கியமான ஆவணங்களை ஏனையோர் பார்க்க முடியாதவாறு பாதுகாக்கலாம். 

கணணியை வேகமாக இயங்க செய்ய ........

உங்கள் கணணியை வேகமாக இயங்க செய்ய பின்வரும் வழி முறைகளை கையாளுங்கள் 
 படி 1  start க்ளிக் பண்ணுங்கள்.

 
படி 3  அதிலே %tmp% என type பண்ணவும் . ஓகே   பண்ணவும் .பின்னர் வரும் விண்டோவிலுள்ள
எல்லா பைல்களையும் தெரிவு செய்து அழிக்கவும்.

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!