எனது பழைய BLOG வேலை செய்யவில்லை .அதனால் இந்த புதிய BLOG .
சிறந்த you tube டவுன்லோடேர்
you tube வீடியோவை டவுன்லோட் பண்ண சிறந்த you tube டவுன்லோடேர் ஒன்று உள்ளது. அது மிகவும் சிறப்பாக you tube வீடியோவை டவுன்லோட் பண்ணுகிறது. அதன் பெயர் you tubedownloaderhd என்பதாகும். இதனை மிகவும் இலகுவாக கையாளலாம். நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கு பிடித்த வீடியோ வின் url முகவரியை copy பண்ணி you tubedownloaderhd யில் பேஸ்ட் பண்ணினாலே போதும் .பயன்படுத்தி பாருங்கள்.
youtube வீடியோவை வேகமாக தரவிறக்கும் avant browser
avant browser பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது மிகவும் வேகமாக செயற்படுகிறது.அதுமட்டுமன்றி youtube வீடியோவை வேகமாக எவ்வித தடையுமின்றி ஓடவிடுகிறது .அத்தோடு மிக வேகமாகவும் தளங்களை இறக்குகிறது .இதனை தரவிறக்க AVANT BROWSER க்கு செல்லுங்கள். http://www.avantbrowser.com/download.html
word 2007 ல் உருவாக்கிய பைல்களை மற்றயவர்கள் பார்க்காமல் கடவுச்சொல் இட்டு மறைப்பது எப்படி?
படி 1 முதலில் ms word 2007 ஐ திறக்கவும் .
படி 2 ms word 2007 பொத்தானை கிளிக் பண்ணவும் .
படி 3 விரியும் மெனுவில் prepare ல் மவுஸ் அம்புக்குறியை கொண்டு செல்லவும்.பின்னர் அதிலே encrypt document என்பதை கிளிக் பண்ணவும்
படி 4 அடுத்துவரும் பொக்ஸில் உங்களது passwerd ஐ type பண்ணவும் .ஓகே கொடுத்ததும் மீண்டும் அதே பொக்ஸ் வரும் .அதிலும் அதே password ஐ கொடுக்கவும் .
படி 5 இப்போது save பண்ணி ஆவணத்தை மூடி விடவும்.
படி 6 மீண்டும் ஆவணத்தை திறக்கும்போது password ஐ கேட்கும் .அதிலே உங்களது password ஐ கொடுத்து திறக்கவும் .
இவ்வாறு செய்வதனால் நமது முக்கியமான ஆவணங்களை ஏனையோர் பார்க்க முடியாதவாறு பாதுகாக்கலாம்.

கணணியை வேகமாக இயங்க செய்ய ........
உங்கள் கணணியை வேகமாக இயங்க செய்ய பின்வரும் வழி முறைகளை கையாளுங்கள்
படி 1 start க்ளிக் பண்ணுங்கள்.
படி 1 start க்ளிக் பண்ணுங்கள்.
படி 3 அதிலே %tmp% என type பண்ணவும் . ஓகே பண்ணவும் .பின்னர் வரும் விண்டோவிலுள்ள
எல்லா பைல்களையும் தெரிவு செய்து அழிக்கவும்.
No comments:
Post a Comment