Monday, January 30, 2012

வினோதமான cursor ஸ்கின் - funny cursor

இன்று நாம் வினோதமான கர்சர் ஸ்கின்களை எவ்வாறு  சேர்ப்பது  என பார்ப்போம்.

முதலில் பின்வரும் முகவரிக்கு சென்று download பண்ணவும் . http://download.cnet.com/Funny-Cursor/3000-2317_4-10893165.html?tag=rbxcrdl1






பின்னர் கர்சர் ஐ விரும்பிய வகையிலே அழகான ஸ்கின் களை கொண்டு அழகாக்கலாம்.
அதாவது system tray இலே உள்ள icon  இலே வலது கிளிக் செய்து வேண்டிய மாற்றங்களை செய்யலாம்.


பின்னர் அழகான ஸ்கின்கள் வலம் வரும். 




                                            


                                          


                                             பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.



Saturday, January 21, 2012

POWERPOINT 2007 பற்றிய TUTORIAL

முன்பு WORD பற்றிய PDF பற்றி பார்த்தோம்.இன்று POWERPOINT  2007  பற்றி பார்ப்போம். அதாவது POWERPOINT  2007  பற்றிய விளக்கங்கள் தருகின்ற ஒரு இணையத்தளம் ஒன்று பற்றித்தான் இன்று கூற வந்துள்ளேன்.

http://www.fgcu.edu/support/office2007/ppt/index.asp என்ற இந்த தளத்திலே POWERPOINT 2007 பற்றி மிகவும் தெளிவாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

நீங்களும் சென்று பாருங்கள்.

சில படங்கள் உங்களுக்காக.........




  பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்..

Wednesday, January 18, 2012

word 2007 பற்றிய நூல் ஒன்று

word  2007  பற்றிய படங்களுடன் கூடிய விளக்கங்கள் உள்ள நூல் ஒன்று உங்களுக்காக..................இந்த லிங்க் சென்று டவுன்லோட் பண்ணுங்கள்...

நூல் பற்றிய கருத்தை தாருங்கள்...


Sunday, January 15, 2012

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

                          அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
                                                                     
                                                                      பிறந்துள்ள         

                                                இந்த தமிழர் திருநாளில் எல்லோரும்

                            சுகமாகவும் சகல வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.


                                                                                

Sunday, January 8, 2012

அழகிய சுவர்தாள்கள் -BEAUTIFUL WALLPAPERS !!!

  இன்று நாம் நம் கணனிக்கு தேவையான அழகிய WALLPAPER தரும் ஒரு தளம் பற்றி பார்ப்போம்.

http://www.free4uwallpapers.org/  என்ற பெயர் கொண்ட இந்த தளத்திலே பல அழகிய WALLPAPER கள் குவிந்து கிடக்கின்றன.


 
இங்கே சென்று உங்களுக்கு விரும்பிய பகுதியை CATEGORY என்ற பகுதியில் தெரிவு செய்யலாம்.

பின்னர் அதை கணனியில் எவ்வாறு தெரியும் என்பதை VIEW எனும் ICON ஐ சொடுக்குவதன் மூலம் காணலாம்.
பின்னர் SAVE எனும் ICON ஐ சொடுக்குவதன் மூலம் SAVE  செய்யலாம்.





பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.












Friday, January 6, 2012

போடோஷாப் பற்றிய நூல் தமிழில்

போடோஷாப் பற்றி ஆரம்பத்திலிருந்து கற்க விரும்புபவர்களுக்கு இந்த நூல் உதவும் என்று நினைக்கின்றேன்.பயன்படுத்த விரும்புபவர்கள் கீழே உள்ள முகவரி சென்று டவுன்லோட் பண்ணுங்கள்.


http://www.mediafire.com/?ux0nnhxmjt2


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.








Monday, January 2, 2012

HAPPY NEW YEAR 2012


                                                                        



எல்லோருக்கும் எனது 2012  ஆம் வருட வாழ்த்துக்கள்@@@@@@@@@@@@
               (நேற்றே சொல்லவேண்டும் என்றிருந்தேன் முடியவில்லை.)

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!