முன்பு WORD பற்றிய PDF பற்றி பார்த்தோம்.இன்று POWERPOINT 2007 பற்றி பார்ப்போம். அதாவது POWERPOINT 2007 பற்றிய விளக்கங்கள் தருகின்ற ஒரு இணையத்தளம் ஒன்று பற்றித்தான் இன்று கூற வந்துள்ளேன்.
http://www.fgcu.edu/support/office2007/ppt/index.asp என்ற இந்த தளத்திலே POWERPOINT 2007 பற்றி மிகவும் தெளிவாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
நீங்களும் சென்று பாருங்கள்.
சில படங்கள் உங்களுக்காக.........
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்..
No comments:
Post a Comment