நமது கணணி எப்போது காலை வாரும் என்பது எவருக்கும் தெரியாது. அவ்வாறு அது நேரம் காலம் தெரியாத வேளையில் காலை வாரிவிட்டால்.....நாம் சேமித்து வைத்த அனைத்து தகவல்களும் அழிந்துவிடும். ஆகவே அந்த தகவல்களை BACKUP எடுத்து வைக்க உதவும் இலவச இணையதளம்தான்
WWW.ADRIVE.COM .இங்கு சென்று இலவச கணக்கை உருவாக்கியதும் நம் கணனியிலுள்ள பைல்களை UPLOAD பண்ண முடியும். 50GB வரை இலவச இடம் தருகிறார்கள். சென்றுதான் பாருங்களேன்.
No comments:
Post a Comment