இன்று நாம் பார்க்கப்போவது ஒரு மென்பொருள் பற்றி.
இது சிறார்களின் கணித அறிவை வளர்க்க உதவும் சிறந்த மென்பொருள்.
முதலில் http://www.rekentest.tk/ சென்று நிறுவவும் .
ஓபன் பண்ணியதும் தோன்றும் விண்டோவில் START SESSION என்பதை கிளிக்கவும்.
பின் தோன்றும் விண்டோவில் விரும்பிய TASK ஐ தெரிந்து READY பொத்தானை அழுத்தவும் .
அதன்பின் தொடர்ந்து அறிவுறுத்தல்களை பின்பற்றி விளையாடலாம்.
இறுதியாக குறித்த பகுதியின் முடிவுகள் விலாவாரியாக தரப்படும்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
அண்ணன் SURESH அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிகக் நன்றி.
ReplyDeleteதங்களது தொடர் சேவை மற்றவரை ஊக்குவிப்பது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது .உங்கள் கட்டுரைகள் ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடாக உள்ளது . வாழ்த்துகள்
UNKAL KARUTHTHUKKUM VARUKAIKKUM MIKKA NANRI.......
Delete