ps இல் 1366x768 என்ற அளவில் புது file ஓபன் பண்ணுங்கள்.படத்தைப்பாருங்கள்.
பின் அதை மென்பச்சை நிறத்தால் paint bucket tool கொண்டு நிரப்புங்கள்.
புது லேயர் உருவாக்கி கொள்ளுங்கள்.
text font ஆக stencil std ஐ 72 அளவில் வையுங்கள்.
உங்கள் text ஐ டைப் பண்ணுங்கள்.நிறமாக வெள்ளைக்கலரை வையுங்கள்.
text லேயர் ஐ வலதுகிளிக் செய்து blending option தெரிவு செய்யுங்கள்.
drop shadow வை பின்வருமாறு வையுங்கள்.
இது satin
இறுதியாக warp text ஐ தெரிவு செய்து style flag ஆகவும் bend 60 ஆகவும் horizontal ஐயும் தெரிவு செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
No comments:
Post a Comment