சிலருக்கு எத்தனை சிறந்த புத்தகங்கள் கண்முன் இருந்தாலும் அதை வாசிக்க நேரம் இருக்காது. அல்லது அலுப்பாக இருக்கும் அதற்கு காரணம் அந்த புத்தகங்கள் எழுத்து வடிவில் இருப்பதுதான் அதுவே ஆடியோ வடிவத்தில் இருந்தால்?....................(ஒரு படத்திலே வடிவேலிடம் கேட்பதுபோல் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)
சரி விடயம் என்னவென்றால்.....இந்த ஆடியோ வடிவிலே புத்தகங்களை தரும் தளம் ஒன்று பற்றியதுதான் இந்த பதிவு.
அதன் முகவரி இதோ http://www.booksshouldbefree.com/ இந்த தளம் சென்று நீங்கள் விரும்பும் தலைப்பிலே புத்தகங்களை தெரிவு செய்யலாம்.
நீங்களும் சென்றுதான் பாருங்களேன்.
super appu
ReplyDeletehttp://sivaparkavi.wordpress.com
sivaparkavi
thanks for your comments
Delete