இன்று நாம் ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு பயனுள்ள தளம் ஒன்று பற்றி பார்ப்போம்.
இந்த சேவையை வழங்குவது வேறுயாருமல்ல நம்ம YOUTUBE தான்.
மேலே உள்ள லிங்க் இலே கிளிக் செய்து சென்று பாருங்கள்.
மேலே உள்ளதுபோன்ற முகப்பு தோன்றும்.அதிலே பல பிரிவுகளில் VIDEO பாடங்கள் உள்ளன.நமக்கு தேவையான பிரிவை தெரிவு செய்யலாம்.
ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
இன்னும் Y தாமதம்? சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.
நாளை இன்னுமொரு பயனுள்ள தளம் ஒன்று பற்றி பார்ப்போம்.
super boss....continue ur good work
ReplyDelete