மிக சிறந்த பாடல்களை கேட்க விருப்பமா செல்லுங்கள் இன்பம் இங்கே.
ஏதோ விளம்பரம் போல இருக்கிறதா?
இது விளம்பரம் அல்ல. இன்பம் இங்கே என்பது சினிமா பாடல் உட்பட பக்திப்பாடல் களையும் தரும் ஒருதளமாகும்
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் பாடல்கள் உள்ளன..
மற்றைய தளங்களை போல் இல்லாமல் மிக விரைவாக இயங்கும் player காணப்படுகிறது.
online இலே பாடல்கள் கேட்க நீங்கள் செல்லுவதானால் இன்பம் இங்கே செல்லலாம்.
இன்பம் 100 வீதம் உறுதி.
முகவரி :http://www.inbaminge.com
No comments:
Post a Comment