மிகவும் பிரபலமான dictionary ஒக்ஸ்போர்ட் dictionary என்பது எல்லோருக்கும் தெரியும்.அதை ஆன்லைன் இலே தரும் தளம் ஒன்று பற்றி பார்ப்போம்.
oxford dictionaries.com என்ற முகவரி கொண்ட இந்த தளம் சென்றதும் பின்வரும் பக்கம் தோன்றும்.
அதிலே பின்வரும் box ஒன்று காணப்படும்
அதிலே நமக்கு தேவையான சொல்லை type செய்து go என்ற பொத்தானை அழுத்தியதும் பொருள் கிடைக்கும்.உச்சரிப்பு முறையும் காட்டப்படும்
.
அதுமட்டுமன்றி word of the day என்ற பகுதியில் சொல் ஒன்று காட்டப்பட்டு அதன் உச்சரிப்பு முறையும் உள்ளது.
இவ்வாறு பல அம்சங்கள் கொண்ட இந்த ஆன்லைன் dictionary சென்று பயன் பெறுங்கள்.
No comments:
Post a Comment