இதுவும் ஒரு chrome extension தான்.முதலில் https://chrome.google.com/extensions/search?itemlang=&hl=en&q=click%26clean சென்று கீழே உள்ளவாறு கிளிக் செய்து கொள்ளவும்.
கிளிக் செய்தவுடன் பின்வரும் விண்டோ தோன்றும்.
install என்பதை கிளிக் செய்ததும் பின்வரும் விண்டோ தோன்றும்.
install என்பதை கிளிக் செய்ததும் ப்ரௌசெர் இலே செட்டிங் பட்டன் அருகிலே படத்திலுள்ளதுபோல் சிறு icon தோன்றும்.
அந்த icon ஐ கிளிக் செய்ததும் பல option கள் காணப்படும்.அவற்றை கொண்டு நீங்கள் கணணியை clean செய்யலாம்.
மிகவும் பயனுள்ள ஒரு extension என்பது எனது கருத்து.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment