இது ஒரு CHROME EXTENSION ஆகும்.இது என்ன செய்கிறது?இதை இன்ஸ்டால் செய்துவிட்டு FACEBOOK இலே சென்று அங்குள்ள புகைப்படங்கள் மீது கர்சரை கொண்டு சென்றால் அவை பெரிதாக (ZOOM ) தென்படும்.அவ்வளவுதான்.
எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?
முதலில் https://chrome.google.com/extensions/list/popular?hl=en எனும் முகவரி சென்று படத்தில் காட்டப்பட்ட இடத்தை கிளிக்செய்யுங்கள்.
பின்னர் பின்வரும் படம் தோன்றும் அதிலே இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள்.
மீண்டும் தோன்றும் விண்டோ இலே இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யவும்.உடனே பின்வரும் செய்தி தோன்றும் அதிலே LIKE &FOLLOW என்பதை கிளிக் செய்தவுடன் நிறுவப்பட்டமைக்கு அடையாளமாக பிரௌசெர் இலே பின்வரும் செய்தி தோன்றும்.
இனி FACEBOOK இலே சென்று விரும்பிய படத்தின்மேல் கர்சரை கொண்டு சென்றதும் அது ஜூம் பண்ணி காட்டப்படும்.
பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள்.
No comments:
Post a Comment