மிகவும் சிறிய அதேவேளை பயனுள்ள ஒரு மென்பொருள் இது.நமது கணணி கர்சர் எங்கெல்லாம் போகின்றதோ அந்த பகுதிகளை ஜூம் பண்ணி காட்டக்கூடியது.
இந்த screen shot இல் பாருங்கள் எனது கர்சரை google chrome shortcut மீது கொண்டு சென்றதும் அதை ஜூம் பண்ணி காட்டுகிறது.இது போன்று எங்கு கொண்டு சென்றாலும் அவற்றையெல்லாம் ஜூம் பண்ணி காட்டும்.
ஜூம் பண்ணும் அளவை கூட்டி குறைக்க முடியும்.
பயன்படுத்தி பாருங்கள் பயன் பெறுங்கள்.
No comments:
Post a Comment