Wednesday, March 9, 2011

கணணியை சுத்தம் செய்யும் CLEANER

இன்று நாம் இன்னுமொரு CLEANER பற்றி பார்ப்போம்.அதன் பெயர் ASA CLEANER. 844KB  கொள்ளளவுடைய இது செய்யும் பணிகளோ ஏராளம்.


மிக இலகுவான இடைமுகத்தை கொண்டது.
எவ்வாறு செயற்படுத்துவது?
முதலில் C டிரைவ் வை கிளிக் பண்ணி பின்னர் LAUNCH CLEAN MANAGER என்பதை கிளிக் பண்ண வேண்டும்.இதே போன்று ஏனைய டிரைவ் களுக்கும் செய்ய வேண்டும்.
FILE CLEANER TAB ஐ கிளிக் செய்தால் பின்வருமாறு தோன்றும்.


அதிலே அழிக்க வேண்டியவற்றை டிக் செய்து அழிக்கலாம்.அதே போன்று STATISTICS என்பதில் பல விபரங்கள் காட்டப்படும்.


இதே போன்றே REGISTRY ,CLIPBORD போன்ற டப் களையும் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு மேலும் பல வசதிகள் உள்ளன பயன்படுத்தும்போது உங்களுக்கு புரியும்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.





No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!