இன்னுமொரு chrome extension பற்றி பார்ப்போம்.இதன் பெயர் fast youtube search .மிக விரைவாக youtube இலே தேட உதவுகிறது.முதலில் இங்கு சென்று நிறுவவும்.https://chrome.google.com/extensions/list/popular/5?hl=en
பின்னர் ப்ரௌசெர் இலே பின்வரும் icon தோன்றும்.
அதை கிளிக் செய்ததும் பின்வரும் சர்ச்பாக்ஸ் தோன்றும்.
அதிலே நாம் தேட விரும்பும் வீடியோ வை type செய்து கிளிக் செய்ததும் youtube பக்கம் உடனடியாக திறக்கும்.
மிகவும் பயனுள்ள ஒரு extension .பயன்படுத்துங்கள்.பயன் பெறுங்கள்.
No comments:
Post a Comment