இலகு புகைப்பட தரவேற்றுவோன் என்றால் என்ன என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்.easy photo uploader என்பதன் தமிழ் வடிவம்தான் இது.இது என்ன செய்கிறது?facebook இல் நமது கணக்கிலே படங்களை தரவேற்ற உதவுகிறது.facebook இலே இந்த வசதி இருந்தாலும் அதன் மூலம் படங்களை தரவேற்றும்போது அதிக நேரம் எடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.எனினும் இதன்மூலம் மிக விரைவாக தரவேற்றலாம்.
எவ்வாறு தரவேற்றுவது?
பின்வரும் வழிமுறைகளை படங்களின் துணையுடன் செய்யுங்கள்.
முதலில் இதை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் எந்த படத்தை upload செய்ய வேண்டுமோ அதன்மீது வலது கிளிக் செய்து வரும் மெனுவில் உள்ள send your photos to facebook என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
செய்தவுடன் பின்வரும் விண்டோ தோன்றும்.
அதிலே connect என்பதை கிளிக் செய்தவுடன் பின்வரும் விண்டோ தோன்றும்.
அதை பூர்த்தி செய்தவுடன் பின்வரும் விண்டோ தோன்றும்.
இது தோன்றி சிறிது நேரத்தில் பின்வரும் விண்டோ தோன்றும்.
அதிலே நமது profile picture இன் மீது கிளிக் செய்ய வேண்டும்.உடனே பின்வரும் விண்டோ தோன்றும்.
அதிலே நாம் தெரிவு செய்த படம் காணப்படுவதுடன் upload ஆகும்.பின்னர் upload ஆனதற்கான அறிகுறியாக பின்வரும் விண்டோ தோன்றும்.
இனி facebook இலே சென்று பார்த்தால் நீங்கள் தரவேற்றிய படம் காணப்படும்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment