இன்று நாம் பார்ப்பது simnet uninstaller எனும் ஒரு சிறந்த மென்பொருள் பற்றி. கொன்றோல் பனல் சென்று தேவையில்லாத ப்ரோக்ராம் களை uninstall செய்ய முடியும் என்றாலும் சிலவேளைகளில் அழிக்கமுடியாமல் போவதுண்டு.அதுமட்டுமன்றி எல்லா பைல்களும் அழிக்கபடுவதுமில்லை.ஆனால் சிம்நெட் அவ்வாறல்ல.ப்ரோக்ராம் சம்பந்தமான எல்லா என்ட்ரி களையும் அழிக்கிறது.
வெறும் 650kb கொள்ளளவுடைய இதை செயற்படுத்துவது மிகமிக இலகு.ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோ இல்
manage program என்பதை கிளிக் செய்தால் நம் கணனியிலுள்ள எல்லா ப்ரொக்ராம்களும் காட்டப்படும் அதிலே அழிக்க வேண்டியதை தெரிவு செய்து uninstall என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
உடனே பின்வரும் wizard தோன்றும்.
ஒவ்வொன்றாக தோன்றும் விண்டோகளின் இறுதியில் பின்வரும் wizard தோன்றும் finish கிளிக் செய்தால் எல்லாம் முடிந்தது.
(அதிலேயே registry repair ,disk cleaner ஆகியனவும் உள்ளன.) பயன் படுத்துங்கள்.பயன் பெறுங்கள்.
No comments:
Post a Comment