Friday, March 11, 2011

போட்டோ க்ளோக்

 பயனுள்ள அதேவேளை அழகான ஒரு ஸ்க்ரீன் சர்வர் இது.அப்போதைய நேரத்தையும் காட்டக்கூடியது.நம் பயனர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற எண்ணத்தில் இங்கு பதிவிடுகின்றேன்.பயன்படுத்தி பாருங்கள் பயன் பெறுங்கள்.




இன்று பதிவு சிறிதென்பதால் மேலும் ஒரு தகவல்.பயனுள்ள இணையத்தளம் பற்றிய விபரம் இது.இந்த இணையதளத்திலே பொருட்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்றதகவல்களை அறியலாம்.



இதிலே volume 1தொடக்கம் 7 வரை உள்ளத்தில் விரும்பியதை தெரிவு செய்து பார்க்கலாம். இதை விட நாம் பார்க்க விரும்பும் பொருளின் பெயரை தேடு பெட்டியில் உள்ளீடு செய்து பார்க்கலாம்.
அதன் முகவரி : www.madehow.com.     

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!