இன்று நாம் பார்க்க போவது gooreader பற்றி.பலருக்கு இது பற்றி ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.முதலில் இதை www.software112.com/tags-program/1/gooreader2.zip.html இல் சென்று தரவிறக்கவும்.நிறுவியபின் ஒன்லைனில் இருக்கும்போது ஒபென்பண்ணவும்.பின்வரும் விண்டோ தோன்றும்.
அதிலே search என்பதில் எந்த வகை புத்தகம் வேண்டுமோ அதை டைப் செய்ய வேண்டும்.கொடுத்து search icon ஐ அழுத்தியதும் புத்தகங்களின் முன்பார்க்கை காண்பிக்கப்படும்.
அதிலே நீங்கள் பார்க்க விரும்பும் புத்தகத்தின் மீது கர்சரை கொண்டு சென்றதும் தோன்றும் மெனுவில் புத்தகத்தை விரித்தது போல் உள்ள icon இல் கர்சரை வைத்து கிளிக் செய்ததும் புத்தகம் ஓபன் ஆகும்.
பின்னர் next ஐ அழுத்தி பக்கங்களை புரட்டலாம்.இவ்வாறு மற்றைய option களை பார்த்து என்ன என்ன வசதிகள் உள்ளன என அறிந்து கொள்ளுங்கள்.பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
தகவல் அருமை.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்
ReplyDeleteநன்றி இக்பால் உங்கள் கருத்துக்காக
ReplyDeleteNice.,
ReplyDeletethanks 4 comment karun
ReplyDelete