இன்று நான் சொல்லப்போவது மிக குறைந்த கொள்ளளவுடைய அதேநேரம் வேகமான -உறுதியான செயல்பாடுடைய-இலகுவான பயனர் இடைமுகம் கொண்ட-இமேஜ் எடிட்டர் ஆன fast stone பற்றியாகும்.
கிட்டத்தட்ட எல்லா அம்சங்களும் கொண்ட-6 mb அளவே கொண்ட-இந்த மென்பொருளினுள் இவ்வளவு வசதிகளா? என்று எண்ணுமளவுக்கு கொஞ்சம் அதிகமாகவே அம்சங்கள் உள்ளன.அத்தோடு இது எல்லா கணணிகளிலும் இருக்கவேண்டிய மென்பொருள் என்பது என் கருத்து.

இன்னும் சற்று விரிவாக சொல்வதானால் இதிலுள்ள வசதிகளாவன: இமேஜ் வீவிங்,முகாமைசெய்யும்வசதி,படங்களைஒப்பிடல்,சிவப்புக்கண்நீக்கல்,ஈமெயில் செய்யும் வசதி,மீளளவு,படங்களை வெட்டல்,வர்ணங்களை சரிசெய்தல்,screen capture .........etc. என்று அது நீண்டு செல்கிறது.
இது சப்போர்ட் செய்யும் file வகைகளாவன:
- BMP
- JPEG
- JPEG 2000
- animated GIF
- PNG
- PCX
- TIFF
- WMF
- ICO
- TGA
slide show மூலம் பார்க்கும்போது அந்த போட்டோ எடுக்கப்பட்ட திகதி,நேரம் ஆகியவை காட்டப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
மேலதிக விளக்கங்களை கீழே காணப்படும் screen shot களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இதை பெற செல்ல வேண்டிய முகவரி: http://filehippo.com/download_faststone_image_viewer/
தகவலுக்கு நன்றி
ReplyDeleteநல்ல தகவல்.. மிகவும் பயனுள்ளது.
ReplyDeleteநல்ல தகவல்.. மிகவும் பயனுள்ளது.
ReplyDelete