Monday, August 10, 2015

கணணியின் தகவல்களை ஒரே பார்வையில் அறிய அருமையான மென்பொருள்

நான் இன்று சொல்லப்போவது சிறிய கொள்ளளவுடைய ஆனாலும் " கடுகு சிறிதானாலும் காரம் பெரிது" எனும் பழமொழிக்கு பொருந்துகின்ற ஒரு மென்பொருள் பற்றியாகும்.

speccy எனும் இதைக்கொண்டு நம் கணனியின் வன்பொருட்களின் தகவல்களை அக்குவேறு ஆணிவேறாக அறியலாம்.

அதாவது cpu, motherboard, ram, graphics card, storage, optical drive, audio என்றவாறாக தகவல்களை பெறலாம்.

எல்லா தகவல்களையும் ஒரே பார்வையில் தருவது இதன் சிறப்பாகும்.உதாரணமாக கீழே உள்ள  படங்களை பாருங்கள்.




























இதை பெற செல்லவேண்டிய முகவரிhttp://filehippo.com/download_speccy/


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.



No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!