நாம் இணையத்திலே உலவும்போது இந்த விளம்பரங்கள் நம் பொறுமையை சோதிக்கின்றன.முக்கால் வாசி பக்கத்தையும் அவை பிடித்துக்கொள்(ல்)கின்றன.உண்மையில் இவைகளால் இணைய வேகமும் குறைகின்றன.
விளம்பரமே இல்லாமல் ஒரு இணையப்பக்கத்தை பார்க்க நேர்ந்தால் அதுபோல ஒரு இன்பம் வேறு என்ன இருக்க முடியும்?
அதற்காகவே ஒரு extension இருக்கிறது. chrome பாவனையாளருக்கு.
adblock எனும் இதன்மூலம் எல்லா விளம்பரங்களையும் தடைசெய்யலாம்.எல்லா தளங்களிலும் செயல்படும்.
விளம்பரம் இல்லாமலே facebook ஐ பார்க்கலாம். youtube ஐ பார்த்து you சந்தோசமடையலாம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இங்கு சென்று install செய்வதுதான்.மிச்ச வேலையை அது பார்த்துக்கொள்ளும்.install செய்ததும் அது browser இல் வந்துவிடும்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment