இன்று நாம் ஒபேரா உலாவியில் extension களை செயற்படுத்துவது எவ்வாறு என பார்ப்போம்.இது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.என்றாலும் தெரியாதவர்களுக்கு உதவும்.
ஒபேரா 31.0 பற்றித்தான் நான் சொல்கிறேன்.பின்வரும் வழியை பின்பற்றவும்.
main menu----->extensions----->extension manager (if not ctrl+shift+E ) ---------->get more extensions என்றவாறு சென்று தேவையான extensionகளை தெரிவு செய்யுங்கள். add to opera எனும் பட்டனை கிளிக் செய்தால் install ஆகிவிடும்.
பின்னர் browser இல் வந்துவிடும்.
மேலும் அதே பக்கத்திலேயே themes களும் உள்ளன. மேலே சொன்ன வழிமுறைகளே அங்கும் பின்பற்றுங்கள்.
add பண்ணிய பின்னர்......
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment