Saturday, August 29, 2015

windows ஒலிகளை மாற்றுதல்

விண்டோஸில் பல்வேறு செயற்பாடுகளின்போதும் பலவித ஒலிகள் வெளிப்படுவதை நாம் அறிவோம்.startup இன்போது ஒருவித ஒலியும் shutdown இன்போது ஒருவகை ஒலியும் pendrive போன்றவற்றை கணனியில் இணைக்கும்போதும் remove பண்ணும்போதும் வேறுவகை ஒலியும் கேட்கின்றன.








அவ்வொலிகளை நமக்கு பிடித்தவகையில் மாற்றலாம் என்பதை கூறவே இன்று விழைகிறேன்.









முதலில் control panel சென்று sound கிளிக் பண்ணவும்.தோன்றும் dialog box இலே sounds tab ஐ கிளிக்கவும்.


















அதிலுள்ள sound scheme இலே விரும்பியதை தெரியுங்கள்.apply கொடுத்ததும் ஒலி மாறியிருக்கும்.



கீழே உள்ள லிஸ்ட் மூலமும் மாற்றங்களை செய்யலாம்.மாற்றம் செய்து test பட்டனை கிளிக்கி பார்க்கலாம்.



உங்களுக்கு பிடித்த ஒலியை சேர்க்க browse ஐ கிளிக்கி பாடல்கள் மற்றும் வேறு ஒலி வடிவங்களை இணைக்கலாம்.


அவ் ஒலி file ஆனது wav format இல் இருக்கவேண்டும்.மாற்ற இங்கு செல்லவும்.




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!