இன்று எல்லோரும் முணுமுணுக்கும் வார்த்தைகளில் முதன்மையாக அமைவது இந்த wifi.காரணத்தை விலாவாரியாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதுசரி என்ன இந்த wifi? wireless fidelity என்பதன் சுருக்கமே wifi.
இந்த wifi முறையானது 1998 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கம்பியில்லா இணைய இணைப்பை ஏற்படுத்தும் ஒரு முறைமையே இது.
அதிகமாக 100 தொடக்கம் 200 மீற்றர் சுற்றுவட்டத்துக்குள் உள்ள எல்லைக்குள் இம்முறைமூலம் இணைப்பை ஏற்படுத்தலாம்.
கணணி ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றமை அறிந்ததே.
இது எவ்வாறு செயற்படுகிறது?
கம்பியில்லா அடப்டரானது தகவல்களை ரேடியோ அலைகளாக மாற்றி அன்டெனா வழியாக அனுப்புகிறது.ரவுட்டர் அதை decode செய்து இணையத்துக்கு அனுப்புகிறது.இதை மறுதலையாகவும் ரவுட்டர் செய்கிறது. கீழே உள்ள படங்கள் இதை விளக்குகிறன.
இலகுவாக செயற்படுத்த முடிகின்றமை,செலவு குறைவு என்பன இதன் அனுகூலங்களாகும்.
தற்போது இலங்கையில் பொது( public) இடங்களில் இலவசமாக wifi வழங்கப்படுகின்றது. என்றாலும் சென்றவுடன் கிடைக்காது.பதிவு செய்ய வேண்டும்.
அதுசரி என்ன இந்த wifi? wireless fidelity என்பதன் சுருக்கமே wifi.
இந்த wifi முறையானது 1998 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கம்பியில்லா இணைய இணைப்பை ஏற்படுத்தும் ஒரு முறைமையே இது.
அதிகமாக 100 தொடக்கம் 200 மீற்றர் சுற்றுவட்டத்துக்குள் உள்ள எல்லைக்குள் இம்முறைமூலம் இணைப்பை ஏற்படுத்தலாம்.
கணணி ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றமை அறிந்ததே.
இது எவ்வாறு செயற்படுகிறது?
கம்பியில்லா அடப்டரானது தகவல்களை ரேடியோ அலைகளாக மாற்றி அன்டெனா வழியாக அனுப்புகிறது.ரவுட்டர் அதை decode செய்து இணையத்துக்கு அனுப்புகிறது.இதை மறுதலையாகவும் ரவுட்டர் செய்கிறது. கீழே உள்ள படங்கள் இதை விளக்குகிறன.
wifi ஆனது 2.4 ghz ------5 ghz வரையான அலைவரிசைகளில் தகவல்களை கடத்துகின்றது.
wifi இணைப்பை பெறும் எல்லையை hot spot என்று அழைக்கின்றார்கள்.இந்த எல்லைக்குள் (அல்லது நிலையம்) சென்றால்தான் நம்மால் இணைப்பை பெற முடியும்.
wifi இணைப்பை ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்தலாம் என்றாலும் சிலவேளை வேகம் குறைவடையலாம்.
தற்போது வருகின்ற எல்லா சாதனங்களிலும் wifi இணைப்பை பெறமுடியும் என்றாலும் உங்கள் கணனியில் wifi இல்லையென்றால் கவலை வேண்டாம் USB இல் பொருத்தக்கூடிய அடப்டரை பொருத்தலாம்.
தற்போது இலங்கையில் பொது( public) இடங்களில் இலவசமாக wifi வழங்கப்படுகின்றது. என்றாலும் சென்றவுடன் கிடைக்காது.பதிவு செய்ய வேண்டும்.
ஏதோ பெரிய ஹீரோ மாரி என் பதிவில் கமெண்ட் குடுத்துருக்கீங்க... நீங்க சொன்ன http://www.anbuthil.com/2015/01/android-rooting-free.html இப்பதிவின் கீழே பாருங்க அதுல நன்றி நு போட்டு என் பெயர் இருக்கும்.. அது என் பதிவு அவருக்காக எழுதியது.. அது தெரியாம சும்மா நாய் மாறி கத்திக்கிட்டு இருக்கிங்க.. நீங்க உங்க வேலைய பார்த்த மட்டும் போதும்.... நீங்க உங்கள் பிளாகில் பதிவு போட்ட மட்டும் போது என் பிளாகில் நுழைய வேண்டாம்.. சரியா?? எதுவும் தப்பவோ இல்ல மரியாதை குறைவாவோ சொல்லியிருந்த மன்னிச்சுகோங்க...!
ReplyDelete