இது ஒரு சிறிய கிளிப்போர்ட் வாசிப்பான்.இதை நிறுவியவுடன் நீங்கள் TEXT களை COPY செய்தால் உடனடியாகவே இது பேச ஆரம்பிக்கும். இதைவிட விரும்பிய சொல்லை TYPE செய்தும் கேட்கும் வசதி உள்ளது. இதற்காக TYPE செய்யும் இடத்தில் சொல்லை TYPE செய்து TEST என்பதை கிளிக் செய்ய வேண்டும். மேலும் ஒலியை கூட்டி குறைக்கவும் முடியும்.பேசும் வேகத்தை கூட்டி குறைக்கவும் முடியும்.
மிகவும் பயனுள்ள மென்பொருள்.பயன்படுத்தி பாருங்கள். இதை பெற செல்ல வேண்டிய முகவரி : http://www.download3000.com/download-simple-tts-reader-count-reg-50430.html
No comments:
Post a Comment