இன்று நாம் பார்க்கவுள்ள மென்பொருள் வின் மேட் .மிக மிக சிறிய கொள்ளளவுடைய இந்த மென்பொருளைக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
இதனை இன்ஸ்டால் செய்து திறந்து கொண்டதும் பின்வரும் இடைமுகம் தோன்றும். அதிலே scan and clean என்பதை கிளிக் செய்ததும் pc diagnosis,junk cleans,trace clean,registry clean,duplicate file scan ஆகிய tab கள் காணப்படுகின்றன.
நமக்கு தேவையான tab ஐ தெரிவு செய்ததும் அதுவாகவே செயற்பாட்டை தொடங்குகிறது.பின்வரும் படத்திலே பார்த்தால் என்ன என்ன வகையான error களை நீக்குகிறது என்பதை அறியலாம்.
அது போலவே junk clean tab ஐ கிளிக் செய்து தேவையற்ற பைல்களை டிக் செய்து அழிக்கலாம்.trace clean ,registry clean போன்றவையும் அது போலவே.
duplicate file scan எனும் tab இலே நம் கணனியில் உள்ள duplicate file களை அழிக்கலாம்.அதற்கு போல்டர்களை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் start scan எனும் பட்டனை அழுத்த வேண்டும்.
இதே போன்று system optimize என்பதிலே os optimize ,memory tweak போன்ற வசதிகள் உள்ளன.
program manager பகுதியிலே கணனியில் நிறுவியுள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்யலாம்.
general tool என்பதிலே utilities என்பதில் உள்ள வசதிகளை பாருங்கள்.

வெறும் 613 kbஅளவே உள்ள இந்த மென்பொருளில் இவ்வளவு வசதிகளா?என்று ஆச்சரியம் வருகிறது. இதை பயன்படுத்தும்போது மேலதிக வசதிகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்.(படங்களை பெரிதாக்கி பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்.)
winmate ஐ பெற செல்ல வேண்டிய முகவரி: http://www.softpedia.com/progDownload/WinMate-Download-180341.html
No comments:
Post a Comment