Thursday, February 3, 2011

ICON TWEAKER

இன்று நாம் பார்க்கப்போவது ICON TWEAKER பற்றி.இதன் மூலம் நாம் டெஸ்க்டாப் இல் உள்ள ICON களை நாம் விருப்பத்துக்கேட்ப அழகாக மாற்றலாம். 

தீம்ஸ் என்பதில் விதம் விதமான மை கம்ப்யூட்டர் ICON கள் காணப்படுகின்றன. விருப்பமான ஒன்றை தெரிவு செய்ததும் அதனோடு சேர்ந்து போல்டர்கள் மற்றும் ஏனைய ICON  கள் மாற்றமடையும். இதனை ICON என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் பார்க்கலாம். 

சிஸ்டம் என்ற பகுதியிலே ICON களின் அளவை மாற்றலாம். 

தீம்ஸ் பகுதியில் விருப்பமான ICON ஐ தெரிவு செய்ததும் PREVIEW தீம் எனும் TAB இலே அதன் PREVIEW இலே பார்க்கலாம். பின்னர் LOCAL தீம் என்பதை அழுத்தியதும் நீங்கள் தெரிவு செய்த ICON உங்களது கணணிஇலேமாறுவதை காணலாம் . 
  
இவ்வாறு பல்வேறு வசதிகளையும் கொண்ட இந்த ICON TWEAKER ஐ நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். பயன்படுத்தும் போது அதிலுள்ள பல்வேறு வசதிகளையும் அறிவீர்கள். 
இதைப்பெற செல்லவேண்டிய முகவரி   http://www.brothersoft.com/icontweaker-download-87069.html 

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!