FREE INTERNET TELEVISION
இன்று நாம் பார்க்கப்போவது FREE INTERNET TV பற்றி. உலகிலுள்ள சுமார் 250 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளையும் WEBCAM காட்சிகளையும் கொண்ட அருமையான ஒரு மென்பொருள் இது.
தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமல்ல வீடியோ காட்சிகளையும் பார்க்கும் வசதி உள்ளது. வீடியோ எனும் பகுதியை தெரிவு செய்ததும் அதிலே பல்வேறு வகையான் வீடியோகள் காணப்படுகின்றன .TYPE எனும் பகுதியிலே விரும்பியதை தெரிவு செய்து பார்க்கலாம்.
ரேடியோ வசதியும் இதிலே காணப்படுகிறது. ரேடியோ என்ற பட்டனை தெரிவு செய்ததும் உலகிலுள்ள ரேடியோ அலைவரிசைகள் நமது பார்வைக்கு வரும். அதிலே விரும்பிய மொழியை TYPE என்பதில் தெரிவு செய்து கேட்கலாம்.
அதுமட்டுமல்ல நமது கணணியிலே உள்ள பாடல்களையும் கேட்கலாம்.
இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருளை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். பதிவு எப்படி உள்ளது என்பது பற்றி ஒரு வசனமாவது எழுதுங்கள். நன்றி.
இதை பெற செல்ல வேண்டிய முகவரி : http://www.ksourcerer.org/26306/download-free-internet-
(படத்தை பெரிதாக்கிப்பார்க்க படத்தின்மேல் கிளிக் பண்ணுங்கள்.)
No comments:
Post a Comment