சில வேளைகளில் கணனியின் REGISTRY ஆனது ப்ரோக்ராம்கள் அழிக்க படும்போதும் நிறுவும்போதும் உண்டாகும் என்ட்ரி களினால் நிரம்பி காணப்படுவதுடன் கணனியின் வேகமும் மந்தமாகின்றது.இவ்வாறான வேளைகளிலே நாம் எதாவது ஒரு CLEANER கொண்டு அவற்றை அழிப்போம்.சில CLEANER கள் எல்லா ERROR களையும் FIX செய்வதில்லை.
ஆனால் இந்த CLEANER மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.REGISTRY ஐ ஸ்கேன் செய்து ERROR களை அழிப்பதுடன் கணணியை வேகமாகவும் இயங்க செய்வதுடன் ப்ரோக்ராம் களை வேகமாகவும் திறக்க செய்கிறது.
இதனுடைய இடைமுகமானது பயன்படுத்த இலகுவானது.
பின்வரும் அம்சங்களை ஸ்கேன் செய்கிறது.(ஆங்கிலத்தில்)
- Missing Shared Dlls
- Unused File Extension
- Invalid ActiveX
- Invalid Help Files
- Invalid Paths
- Sound and App Events
- Obsolete start menu order
- Invalid Fonts
- Invalid application paths
- Invalid startup programs
- Invalid custom controls
- Missing Shortcut reference
- Obsolete Software Key
- Invalid Installer reference
- Missing File and Folder
- And Much More...செயற்படுத்துவது எவ்வாறு?இடைமுகத்திலே உள்ள SCAN REGISTRY ISSUES எனும் டப் ஐ கிளிக் செய்ததும் ஸ்கேன் ஆரம்பமாகும்.அதற்குமுன் SELECT THE SECTION TO SCAN என்பதில் ஸ்கேன் பண்ண வேண்டியவற்றை தெரிவு செய்ய வேண்டும்.
ஸ்கேன் செய்து முடிந்ததும் REPAIR REGISTRY ISSUES என்பதை கிளிக் செய்தால் CLEAN செய்யப்பட்டு விடும். ஏதாவது தவறுகள் ஏற்படுமோ என்று அஞ்சினால் BACK UP செய்து கொள்ளலாம்.அதற்கு FILE மெனு சென்று BACKUP FULL REGISTRY என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
பயன்படுத்தும்போது மேலதிக வசதிகள் பற்றி அறிவீர்கள்.இவ்வாறாக பயன்படுத்த இலகுவானதும் அதேவேளை மிகமிக சிறிய கொள்ளளவுடயதுமான இந்த CLEANER ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.பயனடையுங்கள்.
No comments:
Post a Comment