இன்று word art தளம் ஒன்று பற்றி பார்ப்போம் .அதை http://www.teacherfiles.com/free_word_art.htm எனும் முகவரியில் காணலாம் .
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
அதாவது நாம் word இலே word art செய்வதை இங்கு online இலே இலகுவாக செய்து கொள்ளலாம் .
முதலில் text என்பதில் சொல்லை type பண்ண வேண்டும் .
size என்பதில் சொல்லின் அளவை கொடுக்கலாம் .அதுபோல் choosefont ,ஸ்டைல்,color என்பவற்றையும் தெரிவு செய்து preview என்பதில் முன்பார்க்கை பார்க்கலாம்.
பின் அதை வேண்டிய formate இலே save செய்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment