Sunday, January 20, 2013

notepad தந்திரம் -notepad trick

இன்று ஒரு நோட்பேட் தந்திரம் பற்றி பார்ப்போம்.notepad ஐ பலர் அதிகம் உபயோகிப்பதில்லை.எனினும் பல செயல்களுக்கு அது உதவுகிறது என்பது வெள்ளிடை மலை.

உங்கள் கணனியில் நிறுவியுள்ள antivirus software நன்றாக செயல்படுகிறதா ?இல்லை பேருக்கு ஷோ காட்டுகிறதா ? என்பதை பரிசோதிக்கும்  முறை இது.

notepad ஐ திறந்து பின்வரும் code ஐ டைப் செய்யுங்கள்.


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* 

பின்னர் அதை exe எனும் extension உடன் save பண்ணுங்கள்.

கண்ணிமைக்கும் நேரத்திலே உங்கள் antivirus software அதை ஒரு வைரஸ் பைல் என்று காட்டவில்லை என்று வையுங்கள்.உடனே எடுங்கள் நடவடிக்கை.

அதாவது புதிய- நல்ல  ஒரு antivirus software ஐ இன்ஸ்டால் பண்ணுங்கள்.அவ்வளவுதான்........

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!