நாம் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யும்போது "மின்னல் " போன்று வந்து செல்லும் அந்த இனிய இசையை மீண்டும் முழுமையாக கேட்கவே முடியாதா ?
ஏன் முடியாது? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
run---->type"oobe"---->ok சென்று பின்னர் தோன்றும் விண்டோவில் images என்ற folder ஐ கிளிக் பண்ணவும் .பின்னர் title என்ற மியூசிக் file ஐ ஓபன் பண்ணவும் .
அல்லது c -->windows --->system 32--->oobe ---->images ---->title என்ற ஒழுங்கில் செல்லவும் .
பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment