GREEN FORCE PLAYER
இன்றும் நாம் ஒரு சிறிய அதே நேரம் சிறந்த மீடியா பிளேயர் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதன் பெயர் green force player . பில்லி போன்று சிறிய மென்பொருள் என்றாலும் அதன் செயற்பாடும் தரமும் நன்றாகவே உள்ளது.
ஏனைய பிளேயர் போலவே FILE மெனு சென்று பாடல்களை லோட் செய்ய வேண்டும் .பின்னர் ஓபன் செய்து பாடல்களை கேட்கலாம். அது மட்டுமல்லாது ஆடியோ CD யிலுள்ள பாடல்களையும் இந்த பிளேயர் மூலம் கேட்கலாம்.
மேலும் FILE மெனுவிலுள்ள OPTION பகுதிக்கு சென்று தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு மேலும் பல வசதிகள் கொண்ட GREEN FORCE பிளேயர் ஐ நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். கருத்து ஒன்றை எழுதுங்கள்.
No comments:
Post a Comment