இன்று DEFRAGGLER மென்பொருள் பற்றி பார்ப்போம்.
எத்தனையோ DEFRAGMENTATION மென்பொருட்கள் இருந்தாலும் மிகவும் சிறிய கொள்ளளவுடைய இந்த மென்பொருள் விரைவாகவும் அதேவேளை சிறப்பாகவும் நமது கணணியை DEFRAG செய்கிறது.
அநேகமான DEFRAG டூல்ஸ் DEFRAG செய்யும் போது முழு டிரைவ் வையும் ஒன்றாக DEFRAG செய்யும். ஆனால் இந்த மென்பொருள் மூலம் நாம் நமது விருப்பத்துக்கேட்ப பைல்கள், போல்டர்கள் என்று தெரிவு செய்து DEFRAG செய்யலாம்.
இதேவேளை DEFRAGMENTATION எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை ஒரு முன்னோட்டமாகவும் பார்க்கலாம். இதை drive map மூலம் பார்க்கலாம்.
இந்த மென்பொருள் பற்றிய மேலும் சிறப்புக்கள் ஆங்கிலத்தில்............
- Give your hard drive a quick touch-up with Quick Defrag
- Organizes empty disk space to further prevent fragmentation
- Defragment while you sleep - and wake up with a faster PC. Set Defraggler to run daily, weekly or monthly
- Full Windows OS and Multi-lingual support
- Boot time defrag of system files
- Supports 37 major languages
இதனை பெற செல்லவேண்டிய முகவரி http://www.piriform.com/defraggler
சென்று பயன்படுத்தி பாருங்கள் .பதிவு பற்றிய கருத்தை எழுதுங்கள்.
No comments:
Post a Comment