BEST FREE IMAGE CONVERTER
இன்று நாம் பார்க்க இருப்பது பெஸ்ட் ப்ரீஇமேஜ் கன்வெர்ட்டர் பற்றி.எந்த வகையான இமேஜ் போர்மட்களையும் விரும்பிய போர்மட்களுக்கு மாற்றக்கூடியது இது.
ADD SOURCE FILE என்பதில் நாம் கன்வெர்ட் செய்ய வேண்டிய படத்தை ஓபன் செய்துகொள்ள வேண்டும். அதன் பின் பின்வருமாறு டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.
பின்னர் வலது பக்கம் உள்ள PREVIEW பகுதியில் SOURCE என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின் இவ்வாறு தோன்றும்.
இனி அதன் கீழுள்ள CONVERT OPTION TAP களில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். PDF FILE ஆக மாற்றும் வசதியும் உள்ளது.
இவ்வாறு எல்லா மாற்றங்களையும் செய்த பின் ஸ்டார்ட் கன்வெர்ட் எனும் பொத்தானைஅழுத்தியதும் படம் மாற்றப்படும்.
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்ட இந்த மென்பொருளை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள் . கருத்தைக்கூறுங்கள்.
இதை பெற செல்ல வேண்டிய முகவரி
No comments:
Post a Comment